காதல் வசந்தம்
மீனாட்சி, மெரினாபீச்ரோட்டில் பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன், அவள் தனது மொபைலை எடுத்துக்கொண்டு தேவனை அழைத்தாள். 'நீங்கள் துடர்புக்கொள்ளும், வாடிக்கையாளர் எண் தர்ப்போது பிஸியாக இருக்கிறது.' என்று தொலைபேசியில் ஒரு குரல் செய்தி வந்தது. அவள் மொபைல் பையில் போட்டுவிட்டு கடற்கரைக்கு நடந்து சென்று, அலைகளை பார்த்துக்கொண்டி ருந்தாள். இரண்டு மூன்று தடவை மொபைலில் முயற்சிகள் செய்தும் லைன் கிடைக்கததால் தனக்கு முன்னால் மோதிய அலைகளை அமைதியற்ற மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். தேவனை காணாமல் பொறுமையின்றி வருத்தமாக அப்பப்போது சாலையை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒருமுறை திடீரென்று திரும்பிப்பார்த்தப்போது தேவன் தனது கையில் ஒரு சிறிய பரிசுப் பொருலுடன் சற்று வேகமாக நடந்து வருவதை பார்த்தாள். அவள் எழுந்து அவனிடம் நடந்தாள். அவன் அவளுக்கு அந்த பரிசுப் பொருலை ஒப்படைத்து, ஹேப்பி பர்த்டே என்றான்.
மீனாட்சி பரிசுபொருலை பெற்றுக்கொண்டு நன்றி டியர் என சந்தோஷமாக கூறி சிரித்து தேவனுடன் கைகோர்த்து கடற்கரைக்கு நடந்து சென்றாள்.
அப்போது தேவனிடம் உங்களுக்காக காத்திருந்து போதும்போதுன்னாச்சு. நீங்க இனி வருவீர்களா மாட்டீர்களா என்று கூட எனக்கு சந்தேகம் ஏற்பட்டது என்றாள்.
அப்போது தேவன், மன்னிக்கவும் டியர். ஆபீஸிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு க்ளையன்ட் போனில் அழைத்தார். அவருடன் பேசிவிட்டு புறப்பெட கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் இறங்க முடியவில்லை என்றான்.
அது போகட்டும் . ஆபீசில் பொய் சொல்லி தான் நானும் உங்களுடன் இந்த பிறந்த நாளை நன்ராக கொண்டாட இங்கு வந்தேன் என்றாள் மீனாட்சி .
அவர்கள் பேசிக்கொண்டே சேர்ந்து மணலில் உட்க்கசர்ந்துவிட்டனர். அப்போது வேர்க்கடலை விற்கும் ஒரு சிறுவன், அண்ணா நல்ல சூடான வேர்க்கடலை இரண்டு பாக்கெட் கொடுக்கவா என்றான். இருவரும் வேர்க்கடலை வாங்கி கொரிக்க ஆரம்பித்தனர். மீனாட்சி முழு ஆர்வத்துடன் பரிசுப்பொருளை பிரித்து பார்த்தாள். அதில் ஸ்படிகத்தால் செய்யப்ப்பட்ட இரண்டு அழகான இளம் தம்பதியர் மோதிரங்களை பரிமாறிக்கொள்ளும் பொம்மை இருந்தது.
என்ன புடிச்சிருக்கா என்ற அவரது கேள்விக்கு மீனாட்சி பதிலளித்தாள். இந்த ஆசை எப்போதாவது பூக்குமா?
இப்போது ஏன் இப்படி ஒரு சந்தேகம்? அவன் அவள் முகத்தை சந்தேகத்துடன் பார்த்து சொன்னான், "நீ எனக்கு சொந்தம். நான் உன்னை விரும்புகிறேன். யார் எதிர்த்தாலும் எனது அழகான பொக்கிஷத்தே யாருக்கும் விட்டுவிட மாட்டேன்."
என்ன புடிச்சிருக்கா என்ற அவரது கேள்விக்கு மீனாட்சி பதிலளித்தாள். இந்த ஆசை எப்போதாவது பூக்குமா?
இப்போது ஏன் இப்படி ஒரு சந்தேகம்? அவன் அவள் முகத்தை சந்தேகத்துடன் பார்த்து சொன்னான், "நீ எனக்கு சொந்தம். நான் உன்னை விரும்புகிறேன். யார் எதிர்த்தாலும் எனது அழகான பொக்கிஷத்தே யாருக்கும் விட்டுவிட மாட்டேன்."
எனக்கு தெரியும். ஆனால் எனது பெற்றோர்கள் இதை ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள் என்று நான் அடிச்சு சொல்லுகிறேன். நீங்கள் ஒரு மலயாளி என்பதாலும், உங்கள் நிதிச்சூழ்நிலையாலும் அவர்கள் நிசசய மாக இந்த பந்தம் சம்மதிக்கப்போவதில்லை. கடந்தகால பாரம்பரியத்தை பாதுகாக்கும் எனது அம்மாவும் அப்பாவும் எப்படி இது சம்மதிப்பார்? வீட்டில் எனது திருமணப்பேச்சு தான் நடக்கிறது இப்போதெல்லாம் என்றாள் மீனாட்சி.
அப்போது தேவன், அப்படியா. அது நடந்தால் என் வாழ்க்கை என்ன ஆகிறது. ஒரு வேளை உன் குடும்பத்தினர் அவ்வாறு செய்ய வற்புறுத்தினால் நீ என்னை மறந்திடுவியா என்று கேட்டான்.
அதுதான் எனது தற்போதைய பிரச்சினை. இது இதுவரை எத்தியிருக்க வேண்டுமா என்று போலும் யோசிக்கிறேன் இப்போது என்றால் மீனாச்சி..
ஏய். என்ன நடந்தது இப்போது. நீ வருத்தப்படாமல் இரு. ஒரு தீர்வைக் காண்போம். கடவுள் நம்மை ஒன்றிணைத்துள்ளார் என்று எனது மனம் கூறுகிறது. உன்னை முதல்முதலாக பார்த்தது எனக்கு இன்னும் ஞ்யா பகமிருக்கிறது. நான் பொறியியல் துறையில் ஐந்தாவது செமஸ்டர் படிக்கும் போது நீ அந்த கல்லூரியில் உனது முதல் செமிஸ்டர் சேரறுத்துக்காக வந்தது. இளைஞர் விழாவில் உன் நடனநிகழ்ச்சி என்னை உங்பக்கம் நெருங்க விட்டது. அப்போதிலிருந்து, உன்னோட ஒரு பார்வை மற்றும் ஒரு வார்த்தைக்காக நான் ஏங்கிய நேரத்தை என்னால் இன்னும் நினைவில் கொள்ள முடிகிறது. ஒருமுறை நான் என் இதயத்தை திறந்துகாட்ட ஒரு கடிதம் எழுதி உனக்கு தர சொல்லி நண்பர்களிடம் கொடுத்துவிட்டப்போது, அதை வாங்கி பார்க்காமல் துண்டுகளாக்கி அந்த டஸ்ட்பினில் போட்டபோது எனக்கு வருத்தமாயிருந்தது. ஆனாலும் அன்று முதல் என் இதயம் அதிகமாக உன்னைக் காதலித்தது. பின்னயும் எனது நண்பர்கள் கடிதத்துடன் வந்தபோது, நான் இங்கு படிக்க வந்தேன். அதேபோல் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று நீ சொன்ன ஒரே காரணத்தால் தான் நான் நல்ல மதிப்பண்களுடன் பெற்றிபெற முடிந்தது.
அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டதால், எனக்குத் திடீனென்று இந்த வேலையும் கிடைத்துவிட்டது. அல்லது நான் ஒரு சோம்பேறியாக இருந்திருப்பேன், அவர்களைப் போலவே, இன்னும் வேலை இல்லாமல் ஊரு சுட்டியிருப்பேன். உன்னுடைய அந்த இரண்டு குணங்கள்தான் என்னை வழிதவராமல் காப்பாத்தியது. அது என்னை உன்னிடம் நெருக்கமாக இழுத்திருக்கலாம். அந்தநாள்களில் நான் உன்னிடம் பார்த்த அந்த இயற்கைத்தன்மையும் யாரும் பிடிக்க முடியாத தீவிரமும் இன்றும் என் நினைவில் உள்ளது. அந்த நேரத்தில் என் மனதின் பயம் என்னவென்றால், நீ நன்றாகப்படிக்கும்போது நான் படிக்கவில்லை என்றால், அந்த காரணத்திற்காக நான் உன்னை இழந்திடுவேன் என்பதுதான். அதனால்தான் எனது படிப்பில் அதிக கவனம் செலுத்தினேன்.
துடர்ந்து பேசிக்கொண்டிருந்த தேவனின் பேச்சுக்கு ஒரு இடைவேள கொடுப்பதுபோல் அவள் தொடர்ந்தாள். அன்று நான் உன்னை நேசித்தேன். ஆனால் காதலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வீட்டில் கண்டிப்ப் இருப்பது. பாரம்பரியம் என்று அம்மா சொல்லிவரும்போது என்னையும் ருக்மினியையும் கொஞ்சமாவது சப்போர்ட் செய்யுவது அப்பா தான். எனக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டால் எந்தவொரு தடைகளையும் சமாளிக்க முடியும் என்ற உணர்வு எனக்கு இருந்தது. அதனால்தான் நீங்கள் கல்லூரியை விட்டு வெளியேறும்போது கொடுத்த மொபைல் நம்பர் அப்போது ஏற்றுக்கொண்டேன். அப்போதிருந்து நான் உங்கள் புல்லரிக்கும் காதல் சன்டேசன்களில் மூழுகி, ஒரு மான்பேடையேபோல் வாழ்ந்து வருகிறேன். உங்களுக்கு வேலை தரப்பெற்ற செய்தி கேட்டு உங்கள் தாயைவிட நான் தான் முற்றும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டிருப்பேன்.
உன்னையும் என்னையும் இழைப்பதற்கான சிறந்த வழியைப் பற்றி இப்போது ஒரு யோசனை வருகிறது. என்க வாடகை வீடு இப்போது காலியாக உள்ளது. நீங்கள் அந்த வீட்டுக்கு வாடகைக்கு வரவேண்டும். என்னை அறிந்ததாக தெருவிக்கக்கூடாது. மகன் இல்லாதவர்களுக்கு ஒரு மகனைப் போல நடந்து காட்டவேண்டும். அன்பையும் நம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். என்ன?
ஏய்... அருமையான யோசனை. இதெல்லாம் உந் தலியில் மட்டும் எப்படியுதிக்கிறது டியர். நான் தயாராக இருக்கிறேன். உன்னை ப் பெறுகொள்ள நான் எதையும் செய்வேன்.
அட சக்க. கடவுளே..இப்ப தான் எனக்கு நிம்மதியாச்சு. அவள் கைக்கடி காரத்தைப் பார்த்தாள். இனி தாமதிக்க வேண்டாம், திரும்பிபோகலாம். இருவரும் பைக்கில் கேரி பிஸ்ஸா கார்னருக்குச் சென்று, ஒரு பிசாவும் ஜுசும் வாங்கி சாப்பிட்டு பிறந்த நாளைக் கொண்டாடினர். அவள் சொன்ன ஐடியா ஒரு முறை கூட அவனை நினைவுபடுத்தினாள். நான் சொன்னதற்கு தாமதம் வறுத்த வேண்டாம். காலியான வீட்டுக்கு வேறே ஆளு வருவர்க்கு முன் வந்திடு என்ன?
அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்திடுவேன். பஸ் வந்ததும் அவள் ஏறினாள். மனதில் மகிழ்ச்சியுடன் பைக் ஸ்டார்ட் செய்து தேவனும் புறப்பெட்டான்.
பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த ருக்மினி, வாசலில் ஒரு பைக் வந்து நின்ன சவுண்ட் கேட்டு தல நிமிர்த்தி பாத்தாள். "இது செயில்டாக்ஸ் அதிகாரியாயிருந்த ஸ்ரீனிவாச அய்யர் வீடல்லவா?" என்று பணிவுடன் கேட்டார் தேவன். "அப்பா, யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று கூறி அவள் படித்துக்கொண்டிருந்த பேப்பர் எடுத்து உள்ளே போனாள்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்திடுவேன். பஸ் வந்ததும் அவள் ஏறினாள். மனதில் மகிழ்ச்சியுடன் பைக் ஸ்டார்ட் செய்து தேவனும் புறப்பெட்டான்.
பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த ருக்மினி, வாசலில் ஒரு பைக் வந்து நின்ன சவுண்ட் கேட்டு தல நிமிர்த்தி பாத்தாள். "இது செயில்டாக்ஸ் அதிகாரியாயிருந்த ஸ்ரீனிவாச அய்யர் வீடல்லவா?" என்று பணிவுடன் கேட்டார் தேவன். "அப்பா, யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று கூறி அவள் படித்துக்கொண்டிருந்த பேப்பர் எடுத்து உள்ளே போனாள்.
யாருப்பா...ஏன்னா வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஸ்ரீனிவாச அய்யர் புறதேக்கு வந்தார்.
டூ லெட் போர்டு பாத்து வந்தேனய்யா. நான் வாடகைக்கு ஒரு வீடு பாத்து நடக்கிறேன்.
அப்படியா. எங்கிருந்து வருகிறீர்கள்? நீ என்ன வேலை செய்யரே?
நுங்கம்பாக்கத்தில் உள்ள கோட்ரேஜ் கம்பெனியில் வேலசெய்றேன். அருகிலுள்ள ஒரு ஹாஸ்டலில் தங்கியிருக்கிறேன். சமீபத்தில் ஒரு ஆன்லைன் கோர்ஸுக்கு சேர்க்கப்பட்டது. எனவே நான் அமைதியான இடத்தைத் தேடுகிறேன்.
ஓஹோ, நல்ல செய்தி. வான்கோ. வீட்டைத் திறந்து காமிக்கிறேன். என்று சொன்ன பிறகு அய்யர், காமாக்ஷீ, அந்தவீட்டு ஸ்சாவி இங்கேயெடுத்தா. வாடகைக்கு வீட்டை கேட்டு ஒருத்தர் வந்திருக்கிறார். அய்யர் அவர் கொடுத்த சாவிவாங்கி வீட்டை திறந்தார். வீடு புடிச்சிருக்கு என்று சொல்லி அய்யர் சொன்னபடி அட்வான்சும் கொடுத்து அய்யர் கொடுத்த வீட்டு சாவியை வாங்கி தனது சட்டைப் பையில் வைத்து அடுத்த ஞாயிற்று க்கிழமை ஷிப்ட் பண்றேன் என்றும் கூறி தேவன் களம்பினார். இதை அறிந்த மீனாட்சி அங்கு கடுமையாக ஆட்சேபித்தாள். பட்டம் பெற்ற பிறகு வேலை பெற முயற்சிக்கும் ருக்மினியும் அக்காவுக்கு ஆதரவாக பேசினாள். நாங்கள் வயதுக்குவந்த இரண்டு பெண்கள் என்று நினைக்காமல் ஒரு இளைஞ்சர் பையனுக்கு வீடு வாடகைக்கு விட யோசிக்க வேண்டாமா? யாராவது குடும்பத்துடன் தங்க வரும் வரை காத்திருக்க முடியவில்லையா? அவர்கள் இருவரும் த்ரிப்தியில்லாமல் பேசியபோது, அய்யருக்கு ஒன்னும் பேசமுடியவில்லை. சரிப்பா சொல்லிப்போச்சில்லையா. நீங்கள் எதுவும் இப்போது சொல்லவேண்டாம். அவர் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் இருக்கட்டும். அப்படி ஏதாவது சிக்கலில் இருப்பதாக உணர்ந்தால் வெளியேற்றப்படலாம் என்ற காமட்சியின் கருத்தை மதித்து நால்வரும் அவங்கவங்க வேலைகளுக்குத் திரும்பினர்.
குறிப்பிட்டபடி, தேவன் அதிகாலையில் பொருட்களுடன் வந்தார். வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் என்று கூறி அய்யர் அங்கு சென்றனர். சிறிது நேரம் பிறகு, காமாட்சி ஒரு டம்பளர் காப்பியும் ஒரு தட்டில் தோசயும் சட்னியுமாயி அங்கு சென்று, இந்தப்பா டிஃபின் சாப்பிடு என்று சொல்லி அங்கெ வச்சிட்டு வருகிறாள்.
இதெல்லாம் என்ன? உங்களுக்கு ஏன் வீண் ஸ்ரமம் அம்மா என்று தேவன்.
அது பரவையில்ல. நீங்க சாப்பிடுங்கோ என்றாள் காமாக்ஷி.
அப்படியே நாட்கள் நழுவிக்கொண்டிருந்தன. மீனாட்சியும் தேவனும் அனன்யர்களேபோல நடந்து கொண்டனர். நாள் போகப்போக , இருவரும் பழயபோல் கடற்கரையிலும், காபி ஷாப்பிலும், பீஸ்ஸா கார்னரில் நேரம் செலவிட்டார்கள். எனவே ரகசியமாக அவர்களின் காதல் மலர்ந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை எச்.சி.எல் கால் சென்டரிலிருந்து வந்த ஒரு இன்டர்வ்யூவில் ரக்மிணி கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்பா அவளை அழைத்துச் செல்ல தயராகிறார். ருக்மிணி வற்புறுத்தி மீனாட்சியும் கிளம்ப முடிவெடுக்கிறாள். காமாட்சி கற்பூரம் ஏற்றி அனைவரையும் சாமி கும்பிட்டுபோங்கா என்று அழைத்தாள். விபூதி அனைவரின் நெற்றி யில் தொட்டு விட்டு பிரார்த்தனையுடன் அவற்கலை அனுப்பினாள். இந்த நேரத்தில், தேவன் மீனாட்சியை அவனது வீட்டிலிருந்து ஆசையுடன் பாக்கிறான்.
சமையலறையில் அரிசி மற்றும் காய்கறிகள் தயார் செய்து சமையல் சாமான் கழுவுவதற்காக நகர்ந்த காமாட்சி திடீரென்று கால்வழுக்கி கீழே விழுந்தாள். தேவன் சத்தம் கேட்டு ஓடிவந்தபோது காமாட்சி மயக்கத்தில் கிடந்தாள். அவன் சிறிது தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தபோது அவர்கள் சுயநினைவு அடைந்ததாள். குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்தான். என்னம்மா ஆச்சு உங்களுக்கு. தரையில் தண்ணியிருந்ததா? அவர்களால் எழுந்து நடக்கமுடியாமல் இருந்தது பார்த்து தேவன் ஒரு ஆட்டோவை கூப்பிட்டு மருத்துவமனைக்கு சென்றான். மருத்துவமனையில் கையில் எலும்பு முறிந்துவிட்டதாக கூறி பிளாஸ்டர்கட்டு போட்டுவிட்டனர். பின் இருவரும் மருந்து வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டனர். மீனாட்சி மிக்க நன்றி தேவன். அந்த டேபிள்மேலே இருக்கிற மொபைலில் அவர்களோட நம்பர் இருக்கு. யாறையாவது கூப்பிட்டு சொல்லிட்டு அப்பறம் நீங்கள் சென்று ஓய்வெடுங்கள் என கூறினாள். அதற்க்கு தேவன் பரவாயில்லை அம்மா. அவர்கள் வரும்வரை நான் இங்கு இருக்கிறேன் என்று சொல்லி, தேவன் மொபில் எடுத்து ஐயரை அழைத்து பேசினான். ஐயர் பதட்டத்துடன் பேசினார். தேவன் அய்யரை சமதனப்பெடுத்தி எல்லாம் நல்லவிதமாக முடிச்சிட்டே வாங்கோ. அம்மாவே நன் பாத்துக்கொகிறேன் என்றான்.
மொபைலில் யார்? என்ன? என்று கேட்டாள் மீனாக்ஷி. ஒண்னுயில்லா. ஒரு நண்பன்தான் கூப்பிட்டது என்று அய்யர் பொய் சொல்லிவிட்டார். கொஞ்சம் நேரத்துக்குள் ருக்மிணி வந்தாள். அய்யர் குழந்தைகளிடம் எதுவும் பேசாமல் உடனே கிளம்பி வீட்டிற்க்கு வந்தனார். வீட்டிற்க்கு வந்த உடன் கேட்டு வேகமாக திறந்து ரூமுக்கு வந்த ஐயர், என்ன மீனாக்ஷி, பார்த்துநடக்கக்கூடாதா என்றார்.
எனக்கு ஒன்னும் இல்லை. நீங்க பயபெப்டாதீங்க. தேவன் எல்லாம் பாத்தாச்சு என்றாள்.
கடவுள் மாதிரி வந்து நீதான் காப்பாத்தியாச்சு. ரொம்ப நன்றி தேவன். உங்களுக்கு புண்யம் சேரும். இனி நான் பாத்துக்கிறேப்பா. நீ போயி ரெஸ்டு எடுத்துக்கோ என்றார் அய்யர். ஒடம்பு பாத்துக்கோங்கம்மா என்று சொல்லி தேவன் அவனது வீட்டிற்க்கு கிளம்பினான்.
மீனாட்சி மற்றும் ருக்மினி ஆடைகளை மாற்றிவிட்டு ரூமுக்கு வந்தபோதுதான் அம்மா விழுந்த சமாச்சாரமெல்லாம் தெரியவந்தது. ஒரு மகன் பிறக்காத எனக்கு மகனெப்போலே கடவுள் கொண்டுதன்னதாக்கும் இந்த பையனை என்றும் மற்றும் மீனாட்சியோடும் ருக்மிணியோடும் தேவனெப்பற்றி நல்லது சொன்னாள் காமாட்சி.
ருக்மிணி பணியில் சேர்ந்தாள். தேவனிடம் அவளுடைய அன்பு காதலாக மாறி வளர ஆரம்பித்தது. சந்தேகம் வந்த மீனாட்சி ருக்மிணியை எச்சரிக்கிறாள். என்ன உனக்கொரு மாற்றம். தேவன் யாரென்னு தெரியுமா? அவன் என்னோட காதலன். நாங்கள் ரொம்பநாளா ஒருத்தருக்கொருத்தர் விரும்புகிறோம். மீனாட்சி ருக்மினியுடன் வெளிப்படையாக எல்லாம் பேசுகிறாள். நான் உன்னிடம் சொல்கிறேன். இங்கே இதைப்பற்றி மூச்சுவிடக்கூடாது. ஏன்னா? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியவந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமல்லவா? உன்னால் இது இங்கே தெரியவந்தால், அப்பறம் என்னை உயிருடன் பார்க்கமுடியாது. நான் சொல்லீட்டேன். இனியெல்லாம் உன் விருப்பம் என்றாள்.
ஓஹோ...அப்படியா சமாச்சாரம். தேவன் என்னோட வருங்கால மாமாவா...? ஓகே ஓகே. யாமிருக்க பயமேன்? உனக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன் போதுமா என்றாள் ருக்மிணி. தேவனின் மீதிருந்த காதலை முலையிலே கிள்ளிவிட்டது மட்டுமில்லாமல், அக்காவுக்கு நல்ல சப்போர்ட்டாகவும் இருந்தால் ருக்மிணி.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஐயரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் சகோதரியின் மகள் திருமணத்திற்கு செங்கல்பட்டு ஊருக்கு போய்விட்டனர். அவர்கள் ஒரு வாரத்திற்க்கு பிறகுதான் திரும்பி வந்தனர். அப்போது தேவனின் வீடு பூட்டப்பெற்றிருந்தது. இரண்டு நாள் முடிஞ்சும் தேவனை காணாமல் ஐயர் தேவன் வேலைசெய்யும் கம்பெனிக்கு செல்கிறார்.
அங்கே தனது முன்னாள் நண்பரான பட்டாபிராமன் (பட்டு) கேட்டில் செக்யூரிட்டியாய் நிற்பது கண்டு வியக்கிறார். பட்டாபிராமனும் ஐயரை பார்த்து வியற்து அடேய் சீனு, ரொம்பநாளாச்சு உன்னை பார்த்து.
எப்படியிருக்கேடா. என்னடா இந்தப்பக்கம் என கேட்க, ஐயரும் பட்டு எப்படியிருக்கேடா என விசேஷங்களெல்லாம் கேட்டு தெரிந்தபிறகு, பிபி</ல்டளை கூறினார்.
இங்கே வேலைசெய்கிற தேவன் என்ற பையனை பார்க்க வந்தேன்.அவன் எங்கள் வீட்டில் தான் குடியிருக்கிறான். ஒரு வாரமாக நாங்கள் ஊரிலிருந்தேன். நாங்க போறச்சே அவரை கூப்பிட்டு பார்த்து கிடைக்கவி ல்லை. வந்ததிலிருந்து வீடு பூட்டியிருக்கிறது தான் பார்க்கிறேன். அதனால் தெரிஞ்சிட்டு போகலாமே என்று வந்தேன் என்றார் ஐயர்.
ஓஹோ..தேவனுக்கு எதோ ஒரு கோர்ஸ் எக்ஸாம் இருக்கிறதாம். யாரோ ரிலேட்டிவ் சொல்லியிருந்தனர். அதற்காக ஒருவாரம் லீவுதான். எக்ஸாம் எஸ் ஆர் எம் காலேஜிலாக்கும். யாரோ ரிலேட்டிவ் வீட்டில் தாங்கியுள்ளாராம் என்கிறார் பட்டாபிராமன்.
அப்படியா. நல்ல குணமான பய்யன். நம்பூதிரி ஏன்னு முகத்திலெழுதி வச்சிருக்கு அல்லவா என்றார் ஐயர் .
யாறு, தேவனா? யாரு சொன்ன அவரு நம்பூதிரி ஏன்னு? அவர் இந்தஊரு தேவரில்லையா அந்த ஜாதிதான். அவர் அவுங்க ஊரில் ஈழவர் என்னமோ. அய்யர் முகாம் மரறுகிறது பட்டு தெரியாமலிருக்க பாடுபெடுகிறார். பட்டு..., சரி டா. நான் களம்பிறேன் என்றார் ஐயர். இருடா சீனி, ஒரு காப்பி சாப்பிட்டு போகலாம் என்றார் பட்டு. இப்போது வேண்டாம். அதெல்லாம் இன்னொருவாட்டி வரும்போது பாத்துக்கலாம் ஏன்னு சொல்லிவிட்டு அய்யர் வீட்டுக்கு திரும்பினார்.
ஐயர் வீட்டிற்கு வந்ததும், கோபமாக காமாட்சியிடம் பட்டு தேவனெப் பற்றி சொன்னதை கூறினார். திருடன். அவன் நம்பூதிரி என்று பொய் சொல்லி நம்ம வீட்டில் நுழைந்து வசிக்கிறார் என்றார்.
வாயை மூடுங்கோ. என்ன ஒரு நல்ல பையன். ஜாதியில் என்ன இருக்கிறது? மனிதர்களுக்கு நல்ல மனம் இருக்க வேண்டும். நான் அந்த பையனை இழக்க விரும்பவில்லை. மனிதர் மனிதகுணமிருக்கும் மனிதராக உலகில் வாழவேண்டும். அந்த குணம் தாராளமாக அவனிடம் உள்ளது. மகன் பிறக்காத நம்மளுக்கு ஒரு பய்யன் கிடைத்ததுபோல தான் எனக்கு அவன். நன் நமது ருக்மிணிக்கு மாப்பிள்ளையாக யோசித்து வச்சிருக்கிறேன் மனதில். மீனாட்சியை ஒருவர் கையில் திருமணம் செய்து பிடித்து கொடுத்தபிறகு அதைப்ப ற்றி உங்களிடம் சொல்லலாமேன்னு நினைச்சிருந்தேன் என்றால் காமாட்சி..
இது கேட்டு ருக்மிணி வந்து சேர்ந்து கொள்கிறாள். எனக்கு இப்போது திருமணம் வேண்டாம். நன் நல்ல சம்பாதித்து அதுக்கு பிறகு பார்க்கலாம். நல்ல அய்யரு பையந்தான் வேணும் எனக்கு. அக்காவுக்காக பாருங்கள் அவரை. அவ்வளுக்குதான் மேச்சாகும் அவரு. எனக்கும் மாமாவா வருவாரில்லையா அப்போது. எனக்கும் ரொம்பப்பிடிச்சிருக்கும் அவரோட குணம.
அதெப்படி. குறைந்த ஒரு ஆறேழு வயது வித்தியாசம் வேண்டாமா? கேட்டான் காமாட்சி.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா. அப்படி பார்த்தா நல்ல குணமில்லே ன்னா என்னபண்ணுவீங்க?
என்னங்க...நாங்க பாட்டுக்கு பெசீட்டிருக்கிறோம் நீங்க பேசாம இருக்கி றீங்க? உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் எத்தனை வாட்டி நமது சொந்த மகனைப் போலவே நடத்திருக்கிறார் இங்கே. இதைப்போல ஒரு நல்ல பையனை கண்டுபிடிப்பது கடினம் என்றாள் காமாட்சி.
நீ சொல்லறதும் வாஸ்தவம்தான். ஜாதியோ மதமோ ஒண்ணுமில்ல மனிதர்குணம் தான் பெரிசு. எல்லாருக்கும் பிடிச்சிருக்குன்னா மீனாட்சியை கூப்பிட்டு கேளு என்கிறார் ஐயர்.
அக்கா, உன்னை அப்பா கூப்பிடுகிறார் என்றாள் ருக்மிணி. உள்ளேயிருந்து எல்லாம் கேட்ட மீனாக்ஷிக்கு நூறு சதவீதம் சம்மதம் தான். ஆனாலும் அவள் வெளியே வந்து ஒன்னும் தெரியதமாதிரி கேட்டாள், என்னப்பா கூப்பிட்டீன்களா.
ஆமாம்மா. நம்ம வீட்டில் வாடகைக்கிருக்கும் பையனைப் பற்றி உனக்கெ ன்ன அபிப்ராயம்? என்னப்பா கேக்கிறீங்க? அதுதான் அந்த பையனை உனக்கு புடிச்சிருந்தா அவருக்கு உன்னை திருமணம் செய்து கொடுக்கலா மேன்னு நினைக்கிறேன் என்கிறார் ஐயர்.
அவள் தாய்தந்தையெ இரு பக்கவும் நிற்க வைத்து கட்டிப்புடித்து சொன்னாள்,
அப்பா.., அம்மா..., உங்க விருப்பத்திற்கு அப்புறமா ஒரு விருப்பம் எனக்கொருபோதுமில்லை.
സ്നേഹത്തിന്റെ വസന്തം
മറീന ബീച്ച് റോഡിലെ ബസിൽ നിന്നിറങ്ങിയ ഉടനെ അവൾ മൊബൈൽ എടുത്ത് ദൈവത്തെ വിളിച്ചു. 'നിങ്ങൾ സമ്പർക്കം പുലർത്തുന്ന ഉപഭോക്തൃ നമ്പർ നിലവിൽ തിരക്കിലാണ്.' അത് ഫോണിൽ ഒരു ശബ്ദ സന്ദേശവുമായി വന്നു. അവൾ അത് മൊബൈൽ ബാഗിൽ ഇട്ടു തിരമാലകൾ കണ്ടുകൊണ്ട് കടൽത്തീരത്തേക്ക് നടന്നു. രണ്ടോ മൂന്നോ പ്രാവശ്യം അവളുടെ മൊബൈലിൽ ലൈൻ ശ്രമിക്കുന്നതിനിടയിൽ അസ്വസ്ഥമായ മനസ്സോടെ അവളുടെ മുൻപിൽ വീഴുന്ന തിരമാലകളെ അവൾ ഉറ്റുനോക്കുകയായിരുന്നു. ദൈവത്തിന്റെ തിരോധാനത്തിൽ അക്ഷമയോടെ സങ്കടപ്പെട്ട അവൾ ആ സമയത്ത് റോഡിലേക്ക് നോക്കുകയായിരുന്നു. അവൾ പെട്ടെന്നു തിരിഞ്ഞു നോക്കിയപ്പോൾ ദൈവം ഒരു ചെറിയ സമ്മാനം കൈയിൽ കരുതി അല്പം വേഗത്തിൽ നടക്കുന്നത് കണ്ടു. അവൾ എഴുന്നേറ്റു അവന്റെ അടുത്തേക്ക് നടന്നു. അയാൾ അവൾക്ക് സമ്മാന ഇനം കൈമാറി ജന്മദിനാശംസകൾ പറഞ്ഞു.
മീനാക്ഷി സമ്മാനം സ്വീകരിച്ചു, സന്തോഷത്തോടെ നന്ദി പറഞ്ഞു പ്രിയപ്പെട്ടവരോട് പുഞ്ചിരിയോടെ ദൈവവുമായി കൈപിടിച്ച് കടൽത്തീരത്തേക്ക് നടന്നു.
അപ്പോൾ ദൈവം നിങ്ങൾക്കായി കാത്തിരിക്കുന്നു. നിങ്ങൾ എപ്പോഴെങ്കിലും വരുമെന്ന് ഞാൻ സംശയിക്കുന്നുവെന്നും അവർ പറഞ്ഞു.
അപ്പോൾ ദൈവം എന്നോട് ക്ഷമിക്കണമേ. ഓഫീസ് വിടുന്ന സമയത്ത് ഒരു ക്ലയന്റ് ഫോണിൽ വിളിച്ചു. ഞാൻ അവനുമായി സംസാരിച്ച് പോയിട്ട് കുറച്ച് കാലമായി. നിർദ്ദിഷ്ട സമയത്ത് ഇറങ്ങാൻ കഴിയില്ലെന്ന് അദ്ദേഹം പറഞ്ഞു.
അതിനെ പോകാൻ അനുവദിക്കുക. ഓഫീസിൽ കിടന്നുകൊണ്ട് ഈ ജന്മദിനം നിങ്ങളോടൊപ്പം ആഘോഷിക്കാൻ ഞാൻ ഇവിടെയെത്തിയെങ്കിൽ മീനാക്ഷി.
അവർ ഒരുമിച്ച് സംസാരിച്ച് ഇരുന്നു മൊബൈലിൽ മുങ്ങി. അപ്പോൾ നിലക്കടല വിൽക്കുന്ന ഒരു കുട്ടി ചോദിച്ചു, നല്ല ചൂടുള്ള നിലക്കടലയുടെ രണ്ട് പോക്കറ്റ് അന്നയ്ക്ക് നൽകാമോ എന്ന്. ഇരുവരും നിലക്കടല വാങ്ങി ചവയ്ക്കാൻ തുടങ്ങി. മീനാക്ഷി സമ്മാനം മുഴുവൻ താൽപ്പര്യത്തോടെ വിഭജിച്ചു. ക്രിസ്റ്റൽ കൊണ്ട് നിർമ്മിച്ച രണ്ട് മനോഹരമായ യുവ ദമ്പതികളുടെ വളയങ്ങൾ കൈമാറ്റം ചെയ്യുന്ന ഒരു കളിപ്പാട്ടമായിരുന്നു അതിൽ.
പുഡിചിരുക്ക എന്താണെന്ന ചോദ്യത്തിന് മീനാക്ഷി ഉത്തരം നൽകി. ഈ ആഗ്രഹം എന്നെങ്കിലും പൂക്കുമോ?
ഇപ്പോൾ എന്തിനാണ് അത്തരമൊരു സംശയം? അയാൾ സംശയത്തോടെ അവളുടെ മുഖത്തേക്ക് നോക്കി പറഞ്ഞു. നിങ്ങൾ എന്റേതാണ്. എനിക്ക് നിന്നെ ഇഷ്ടമാണ്. എന്റെ മനോഹരമായ നിധി എന്നെ എതിർക്കുന്ന ആർക്കും വിട്ടുകൊടുക്കില്ല.
എനിക്കറിയാം. എന്നാൽ എന്റെ മാതാപിതാക്കൾ ഇത് ഒരിക്കലും അംഗീകരിക്കില്ലെന്ന് ഞാൻ ഉറച്ചുനിൽക്കുന്നു. കാരണം നിങ്ങൾ ഒരു മലയാളിയാണ്, നിങ്ങളുടെ സാമ്പത്തിക സ്ഥിതി അവർ തീർച്ചയായും ഈ ബോണ്ടിന് സമ്മതിക്കില്ല. പഴയകാല പൈതൃകം സംരക്ഷിക്കുന്ന എന്റെ അമ്മയ്ക്കും അച്ഛനും ഇത് എങ്ങനെ അംഗീകരിക്കും? ഇപ്പോൾ വീട്ടിൽ നടക്കുന്ന എന്റെ വിവാഹ പ്രസംഗമാണ് മീനാക്ഷി.
അപ്പോൾ ദൈവം, ശരിക്കും. അങ്ങനെ സംഭവിച്ചാൽ എന്റെ ജീവിതത്തിന് എന്ത് സംഭവിക്കും. നിങ്ങളുടെ കുടുംബം നിങ്ങളെ നിർബന്ധിച്ചാൽ നിങ്ങൾ എന്നെ മറക്കുമോ എന്ന് അദ്ദേഹം ചോദിച്ചു.
അതാണ് എന്റെ ഇപ്പോഴത്തെ പ്രശ്നം. സെനാച്ചി ആയിരുന്നെങ്കിൽ ഇത് ഇതുവരെ എത്തിയിട്ടുണ്ടോ എന്ന് ഞാൻ ചിന്തിക്കുന്നു ..
ഹേയ്. ഇപ്പോൾ എന്താണ് സംഭവിച്ചത്. ഖേദിക്കേണ്ട. നമുക്ക് ഒരു പരിഹാരം കണ്ടെത്താം. ദൈവം നമ്മെ ഒന്നിപ്പിച്ചുവെന്ന് എന്റെ മനസ്സ് പറയുന്നു. നിങ്ങളെ ആദ്യമായി കാണുന്നത് ഞാൻ ഇപ്പോഴും വെറുക്കുന്നു. ഞാൻ എഞ്ചിനീയറിംഗ് മേഖലയിൽ അഞ്ചാം സെമസ്റ്റർ പഠിക്കുമ്പോൾ നി ആ കോളേജിൽ നിങ്ങളുടെ ആദ്യ സെമസ്റ്റർ പ്രവേശനത്തിനായി വന്നു. യൂത്ത് ഫെസ്റ്റിവലിലെ നിങ്ങളുടെ നൃത്ത പ്രകടനം എന്നെ നിങ്ങളിലേക്ക് കൂടുതൽ അടുപ്പിച്ചു. അതിനുശേഷം, ഒരു ദർശനത്തിനും നിങ്ങളുമായി ഒരു വാക്കിനുമായി ഞാൻ കൊതിച്ച സമയം ഇപ്പോഴും എനിക്ക് ഓർമിക്കാൻ കഴിയും. ഒരിക്കൽ ഞാൻ എന്റെ ഹൃദയം തുറക്കാൻ ഒരു കത്തെഴുതി, ഗുണനിലവാരം നിങ്ങളോട് സുഹൃത്തുക്കൾക്ക് നൽകിയപ്പോൾ, ഞാൻ അത് വാങ്ങി കഷണങ്ങൾ നോക്കാതെ ആ ഡസ്റ്റ്ബിനിൽ ഇട്ടപ്പോൾ എനിക്ക് സങ്കടമായി. എന്നാൽ അന്നുമുതൽ എന്റെ ഹൃദയം നിങ്ങളെ കൂടുതൽ സ്നേഹിക്കുന്നു. എന്റെ സുഹൃത്തുക്കൾ കത്തിനൊപ്പം വന്നപ്പോൾ ഞാൻ വായിക്കാൻ ഇവിടെയെത്തി. എനിക്ക് നല്ല മാർക്ക് നേടാൻ കഴിഞ്ഞ ഒരേയൊരു കാരണം നിങ്ങൾ പഠനത്തിലും ശ്രദ്ധ കേന്ദ്രീകരിക്കുക എന്നതായിരുന്നു.
ഇത് ഒരു വെല്ലുവിളിയായി എടുക്കുമ്പോൾ എനിക്ക് പെട്ടെന്ന് ഈ ജോലിയും ലഭിച്ചു. അല്ലെങ്കിൽ ഞാൻ അവരെപ്പോലെ മടിയനായിരിക്കുമായിരുന്നു, ഇപ്പോഴും ജോലിയില്ലാതെ നഗരത്തിലേക്ക് വിരൽ ചൂണ്ടുന്നു. നിങ്ങളുടെ ഈ രണ്ട് ഗുണങ്ങളാണ് എന്നെ വഴിതെറ്റിക്കുന്നതിൽ നിന്ന് തടഞ്ഞത്. അത് എന്നെ നിങ്ങളിലേക്ക് കൂടുതൽ അടുപ്പിച്ചിരിക്കാം. ആ ദിവസങ്ങളിൽ ഞാൻ നിങ്ങളോടൊപ്പം കണ്ട സ്വാഭാവികതയും തീവ്രതയും ഞാൻ ഇപ്പോഴും ഓർക്കുന്നു. ആ സമയത്ത് എന്റെ മനസ്സിലുള്ള ഭയം, നിങ്ങൾ സുഖമായിരിക്കുമ്പോൾ ഞാൻ വായിച്ചില്ലെങ്കിൽ, ആ കാരണത്താൽ ഞാൻ നിങ്ങളെ നഷ്ടപ്പെടുത്തും. അതുകൊണ്ടാണ് ഞാൻ എന്റെ പഠനങ്ങളിൽ വളരെയധികം ശ്രദ്ധ കേന്ദ്രീകരിച്ചത്.
നിരന്തരം സംസാരിക്കുന്ന ദൈവത്തിന്റെ പ്രസംഗത്തിന് ഒരു ഇടവേള നൽകുന്നതുപോലെ അവൾ തുടർന്നു. അന്ന് ഞാൻ നിന്നെ സ്നേഹിച്ചു. എന്നാൽ പ്രണയത്തിലാകാതിരിക്കാൻ വീട്ടിൽ കർശനമായിരിക്കുക. അമ്മ പാരമ്പര്യം പറയുമ്പോൾ എന്നെയും രുക്മിനിയെയും അല്പം പിന്തുണയ്ക്കുന്നയാളാണ് ഡാഡി. എനിക്ക് ജോലി ലഭിച്ചാൽ എന്തെങ്കിലും പ്രതിബന്ധങ്ങളെ തരണം ചെയ്യാമെന്ന തോന്നൽ എനിക്കുണ്ടായിരുന്നു. അതുകൊണ്ടാണ് നിങ്ങൾ കോളേജ് വിടുമ്പോൾ നിങ്ങൾ നൽകിയ മൊബൈൽ നമ്പർ ഞാൻ സ്വീകരിച്ചത്. അതിനുശേഷം ഞാൻ നിങ്ങളുടെ വിചിത്രമായ റൊമാന്റിക് സംവേദനങ്ങളിൽ മുഴുകി, ഒ
നിങ്ങളെയും എന്നെയും നഷ്ടപ്പെടുത്താനുള്ള ഏറ്റവും നല്ല മാർഗ്ഗത്തെക്കുറിച്ചുള്ള ഒരു ആശയം ഇപ്പോൾ വരുന്നു. വാടക വീട് ഇപ്പോൾ ഒഴിഞ്ഞുകിടക്കുന്നു. നിങ്ങൾ ആ വീട് വാടകയ്ക്കെടുക്കണം. എന്നെ അറിയുന്നതായി നടിക്കരുത്. ഒരു മകനില്ലാത്തവരോട് ഒരു മകനെപ്പോലെ പെരുമാറാൻ. സ്നേഹവും വിശ്വാസവും വളർത്തിയെടുക്കേണ്ടതുണ്ട്. എന്ത്?
ഹേയ് ... മനോഹരമായ ആശയം. ഇതെല്ലാം നിങ്ങളുടെ തലയിൽ മാത്രം പറ്റിനിൽക്കുന്നത് പ്രിയ. ഞാൻ തയാറാണ്. നിങ്ങളെ പി നേടാൻ ഞാൻ എന്തും ചെയ്യും.
. ദൈവമേ..ഇപ്പോൾ എനിക്ക് മന of സമാധാനം തരൂ. അവൾ തൂവാലയിലേക്ക് നോക്കി. ഇനി താമസിക്കരുത്, നമുക്ക് തിരികെ പോകാം. ഇരുവരും ബൈക്കിൽ ഗാരി പിസ്സ കോർണറിൽ പോയി ഒരു പിസ്സയും ജ്യൂസും വാങ്ങി ഭക്ഷണം കഴിച്ച് അവരുടെ ജന്മദിനം ആഘോഷിച്ചു. അവൾ പറഞ്ഞ ആശയം ഒരിക്കൽ പോലും അവനെ ഓർമ്മപ്പെടുത്തി. ഞാൻ പറഞ്ഞതിന് വൈകി വറുക്കരുത്. മറ്റൊരു വ്യക്തി ശൂന്യമായ വീട്ടിൽ വന്നാലോ?
ഞാൻ അടുത്ത ഞായറാഴ്ച വരാം. ബസ് വന്നപ്പോൾ അവൾ കയറി. സന്തോഷം മനസ്സിൽ കണ്ടുകൊണ്ട് ബൈക്ക് ആരംഭിച്ചു, ദൈവവും യാത്ര തിരിച്ചു.
പേപ്പർ വായിച്ചുകൊണ്ടിരുന്ന രുക്മിണി ബൈക്കിൽ വാതിൽക്കൽ വന്ന് ഇന്നലെ ശബ്ദം കേട്ട് തലയാട്ടി. "സെയിൽടാക്സ് ഉദ്യോഗസ്ഥനായിരുന്ന ശ്രീനിവാസ അയ്യറുടെ വീടല്ലേ ഇത്?" ദൈവം സ ek മ്യമായി ചോദിച്ചു. "ഡാഡി, ആരെങ്കിലും നിങ്ങളെ അന്വേഷിച്ച് വന്നിരിക്കുന്നു," അവൾ പറഞ്ഞു അവൾ വായിച്ചുകൊണ്ടിരുന്ന പേപ്പർ എടുത്ത് അകത്തേക്ക് പോയി.
യൊറൂബ ... ശ്രീനിവാസ അയ്യർ എന്താണ് വേണ്ടതെന്ന് ചോദിച്ച് പുറത്തിറങ്ങി.
ലീഡ് ബോർഡ് പതു വന്ദേനയ്യയിലേക്ക്. ഞാൻ ഒരു വീട് വാടകയ്ക്ക് പോകുന്നു.
ശരിക്കും. നീ എവിടെ നിന്ന് വരുന്നു? താങ്കള് എന്തു ജോലിയാണ് ചെയ്യുന്നത്?
ഞാൻ നുങ്കമ്പാക്കത്തെ ഗോദ്റെജ് കമ്പനിയിൽ ജോലി ചെയ്തു. ഞാൻ അടുത്തുള്ള ഒരു ഹോസ്റ്റലിൽ താമസിക്കുകയായിരുന്നു. അടുത്തിടെ ഒരു ഓൺലൈൻ കോഴ്സിലേക്ക് ചേർത്തു. അതിനാൽ ഞാൻ ശാന്തമായ ഒരു സ്ഥലത്തിനായി നോക്കുന്നു.
ശ്ശോ, സന്തോഷവാർത്ത. വാങ്കോ. ഞാൻ വീട് തുറന്ന് ലൈംഗിക ബന്ധത്തിൽ ഏർപ്പെടുന്നു. അയ്യർ, കാമാക്ഷി, ആ outh ട്ട്ഹ key സ് കീ ഇവിടെയെത്തിയോ എന്ന് പറഞ്ഞതിന് ശേഷം. വാടകയ്ക്ക് വീട് ചോദിച്ച് ആരോ വന്നിരിക്കുന്നു. അയ്യർ തന്ന താക്കോൽ ഉപയോഗിച്ച് വീട് തുറന്നു. വീട് കണ്ടുകെട്ടിയതായി അയ്യർ പറയുന്നു. ഇതറിഞ്ഞ മീനാക്ഷി അവിടെ ശക്തമായി എതിർത്തു. ബിരുദാനന്തരം ജോലി നേടാൻ ശ്രമിക്കുന്ന രുക്മിണിയും സഹോദരിയെ പിന്തുണച്ച് സംസാരിച്ചു. ഞങ്ങൾ പ്രായപൂർത്തിയായ രണ്ട് പെൺകുട്ടികളാണെന്ന് ചിന്തിക്കാതെ ഒരു ആൺകുട്ടിക്ക് ഒരു വീട് വാടകയ്ക്കെടുക്കുന്നതിനെക്കുറിച്ച് ചിന്തിക്കുന്നില്ലേ? ആരെങ്കിലും കുടുംബത്തോടൊപ്പം താമസിക്കാൻ വരുന്നതുവരെ കാത്തിരിക്കാനാവില്ലേ? രണ്ടുപേരും സംതൃപ്തിയില്ലാതെ സംസാരിച്ചപ്പോൾ അയ്യർക്ക് ഒട്ടും സംസാരിക്കാൻ കഴിഞ്ഞില്ല. ഒരു തരത്തിൽ. നിങ്ങൾക്ക് ഇപ്പോൾ ഒന്നും പറയാനില്ല. അവൻ ഒന്നോ രണ്ടോ മാസം ആകട്ടെ. എന്തെങ്കിലും കുഴപ്പമുണ്ടെന്ന് തോന്നിയാൽ ജോലിയിൽ നിന്ന് പുറത്താക്കാമെന്ന കാമാച്ചിയുടെ ആശയത്തെ മാനിച്ചാണ് നാലുപേരും ജോലിയിലേക്ക് മടങ്ങിയത്.
സൂചിപ്പിച്ചതുപോലെ, ദൈവം അതിരാവിലെ സാധനങ്ങളുമായി വന്നു. വീട് വൃത്തിയായി സൂക്ഷിക്കണമെന്ന് പറഞ്ഞ് അയ്യർ അവിടെ പോയി. കുറച്ചു കഴിഞ്ഞപ്പോൾ കാമാച്ചി ഒരു ടംബ്ലർ കാപ്പിയും ഒരു പ്ലേറ്റ് ദോസയും ചട്ണിയും ഉപയോഗിച്ച് അവിടെ പോയി ഈ ടിഫിൻ കഴിക്കാൻ പറഞ്ഞു അവിടെ ഒളിച്ചു.
ഇതെല്ലാം എന്താണ്? നിങ്ങൾ വ്യർത്ഥമായ പരിശ്രമത്തിന്റെ മാതാവാണെന്ന് ദൈവം വിലക്കുന്നു.
അത് നിയമസഭയിലില്ല. നിങ്ങൾ കഴിച്ചാൽ കാമാക്ഷി പറഞ്ഞു.
ദിവസങ്ങൾ വഴുതിപ്പോവുകയായിരുന്നു. മീനാക്ഷിയും ദൈവവും അപരിചിതരെപ്പോലെയാണ് പെരുമാറിയത്. ദിവസം കഴിയുന്തോറും ഇരുവരും പതിവുപോലെ ബീച്ചിലും കോഫി ഷോപ്പിലും പിസ്സ കോർണറിലും സമയം ചെലവഴിച്ചു. അതിനാൽ രഹസ്യമായി അവരുടെ പ്രണയം പൂത്തു.
എച്ച്സിഎൽ കോൾ സെന്ററിൽ നിന്ന് ഞായറാഴ്ച രക്മിണിക്ക് ഒരു അഭിമുഖത്തിൽ പങ്കെടുക്കേണ്ടി വന്നു. ഡാഡി അവളെ എടുക്കാൻ ഒരുങ്ങുകയാണ്. രുക്മിണി മീനാക്ഷിയെ വിടാൻ പ്രേരിപ്പിക്കുന്നു. കാമാച്ചി കർപ്പൂരം കത്തിച്ച് എല്ലാവരേയും സമി കമ്പിട്ടുപോംഗ എന്ന് വിളിച്ചു. ബിപുടി എല്ലാവരുടെയും നെറ്റിയിൽ തൊട്ട് പ്രാർത്ഥനയോടെ അയച്ചു. ഈ സമയത്ത്, മീനാക്ഷിയെ .ട്ട്ഹൗസിൽ നിന്ന് ദൈവം ആകാംക്ഷയോടെ നിരീക്ഷിക്കുന്നു.
അടുക്കളയിൽ ചോറും കറികളും തയ്യാറാക്കി അടുക്കള പാത്രങ്ങൾ കഴുകാനുള്ള ആശയത്തിനായി നീങ്ങിക്കൊണ്ടിരുന്ന കാമാച്ചി പെട്ടെന്ന് അവളുടെ കാലിൽ വീണു. ദൈവം ശബ്ദം കേട്ട് ഓടി രക്ഷപ്പെട്ടപ്പോൾ കാമാച്ചി ബോധരഹിതനായി. അദ്ദേഹം കുറച്ച് വെള്ളം എടുത്ത് അവരുടെ മുഖത്ത് തളിച്ചപ്പോൾ അവർക്ക് ബോധം വീണ്ടെടുത്തു. അയാൾ എനിക്ക് കുടിക്കാൻ കുറച്ച് വെള്ളം തന്നു. എങ്ങനെയിരിക്കുന്നു? നിലം വെള്ളക്കെട്ടായിരുന്നോ? അവർക്ക് എഴുന്നേറ്റു നടക്കാൻ കഴിയാത്തത് കണ്ട് ദൈവം ഒരു ഓട്ടോ വിളിച്ച് ആശുപത്രിയിൽ പോയി. കൈയുടെ തകർന്ന ഭുജത്തിൽ അവർ പ്ലാസ്റ്റർ ഇട്ടു. അവർ മരുന്ന് വാങ്ങി വീട്ടിലെത്തി. ദൈവത്തിന് വളരെയധികം നന്ദി. ആ പട്ടികയിലെ മൊബൈലിൽ അവരോടൊപ്പം നമ്പർ സൂക്ഷിക്കുക. ആരെയെങ്കിലും വിളിച്ച് അവരോട് പറയുക. എന്നിട്ട് നിങ്ങൾ പോയി വിശ്രമിക്കുക. കുഴപ്പമില്ല അമ്മ. ദൈവം മൊബൈൽ എടുത്ത് അവർ വരുന്നതുവരെ ഞാൻ ഇവിടെ നിൽക്കുമെന്ന് പറഞ്ഞ് അയ്യറെ വിളിച്ചു. എല്ലാം പൂർത്തിയാകുമ്പോൾ വാങ്ങുക. നന്ദി അമ്മെ.
അയ്യർ തികച്ചും ഉത്സുകനായിരുന്നു. അപ്പോൾ, ഫോണിൽ ആരാണ്? എന്ത്? മീനാക്ഷി ചോദിച്ചു. ஒன்னுயில்லா. ഒരു സുഹൃത്ത് വിളിച്ചു
അയ്യർ തികച്ചും ഉത്സുകനായിരുന്നു. അപ്പോൾ, ഫോണിൽ ആരാണ്? എന്ത്? മീനാക്ഷി ചോദിച്ചു. ஒன்னுயில்லா. അയ്യർ പോയി ഒരു സുഹൃത്ത് വിളിച്ചതായി പറഞ്ഞു. താമസിയാതെ രുക്മിണി എത്തി. കുട്ടികളോട് ഒന്നും പറയാതെ അയ്യർ ഉടനെ പോയി. രുക്മിണി കാറിൽ ഇരുന്നു അമ്മയെ മൊബൈലിൽ വിളിച്ചു. വീട്ടിലെത്തിയ ഉടൻ മുറിയിലെത്തിയ അയ്യർ വാതിൽ തുറന്നു ചോദിച്ചു, "എന്ത് മീനാക്ഷി, നിങ്ങൾ കാണേണ്ടേ?"
എനിക്ക് ഒന്നുമില്ല. ഭയപ്പെടേണ്ടതില്ല. ദൈവം സർവ്വവ്യാപിയാണ്.
ദൈവത്തെപ്പോലെ വന്ന് സ്വയം രക്ഷിക്കുക. ദൈവത്തിന് വളരെയധികം നന്ദി. നിങ്ങൾ എപ്പോഴും അനുഗ്രഹിക്കപ്പെടട്ടെ. ഇനി ഞാൻ ശ്രദ്ധിക്കുന്നില്ല. നിങ്ങൾ പോയി വിശ്രമിക്കൂ. ഒഡാംപു പദുക്കോംഗമ്മ എന്ന് പറഞ്ഞ് ദൈവം അവന്റെ വീട്ടിലേക്ക് പോയി.
മീനാക്ഷിയും രുക്മിണിയും വസ്ത്രം മാറ്റി മുറിയിലെത്തിയപ്പോൾ അമ്മ വീണുപോയതായി വെളിപ്പെട്ടു. ഒരു മകൻ ജനിക്കുന്നതിനുമുമ്പ് എന്നെ ഒരു മകനെപ്പോലെയാക്കിയ ദൈവം ഇതാണ്. മീനാക്ഷിയോടും രുക്മിണിയോടും ദൈവത്തെക്കുറിച്ച് ധാരാളം നല്ല കാര്യങ്ങൾ കാമാക്ഷി പറയുന്നു.
രുക്മിണി മിഷനിൽ ചേർന്നു. ദൈവത്തോടുള്ള സ്നേഹത്തിൽ മാരി വളരാൻ തുടങ്ങി. സംശയാസ്പദമായ മീനാക്ഷി മുന്നറിയിപ്പ് നൽകുന്നു. നിങ്ങൾക്ക് എന്തൊരു മാറ്റം. ദൈവം ആരാണെന്ന് അറിയാമോ? അവൻ എന്റെ കാമുകനാണ്. ഇത്രയും കാലം ഞങ്ങൾ പരസ്പരം സ്നേഹിച്ചിരുന്നു. എല്ലാ കാര്യങ്ങളെക്കുറിച്ചും അവൾ രുക്മിണിയുമായി പരസ്യമായി സംസാരിക്കുന്നു. ഞാൻ നിന്നോട് പറയുന്നു. ഈ ബാർ ഇവിടെ ശ്വസിക്കാൻ പാടില്ല. എന്ത്? അമ്മയും അച്ഛനും കണ്ടെത്തിയാൽ എന്ത് സംഭവിക്കുമെന്ന് നിങ്ങൾക്കറിയില്ലേ? നിങ്ങൾ ഇതിനെക്കുറിച്ച് ഇവിടെ കണ്ടെത്തുകയാണെങ്കിൽ, നിങ്ങൾക്ക് എന്നെ ജീവനോടെ കാണാൻ കഴിയില്ല. ഞാന് പറഞ്ഞു. ബാക്കി എല്ലാം നിങ്ങളുടെ ഇഷ്ടമാണ്.
ക്ഷമിക്കണം ... അത് ശരിയാണ്. അങ്കിൾ എന്റെ അടുത്തേക്ക് വരുന്നുണ്ടോ ...? ശരി ശരി. ഞാൻ ഭയപ്പെടുന്നത് എന്തുകൊണ്ട്? ഞാൻ നിങ്ങളെ പിന്തുണയ്ക്കുന്നുണ്ടോ ..? രുക്മിണി ദൈവത്തിന്റെ ഭാവി ഭാര്യ മാത്രമല്ല, സഹോദരിക്ക് നല്ല പിന്തുണയും നൽകുന്നു.
ദിവസങ്ങൾ വീണ്ടും മാറ്റി. സഹോദരിയുടെ മകളുടെ വിവാഹത്തിനായി അയ്യറും കുടുംബവും ചെംഗൽപട്ടിലേക്ക് മാറി. ഒരാഴ്ചയ്ക്ക് ശേഷം മാത്രമാണ് അവർ വീണ്ടും വരച്ചത്. Ouse ട്ട്ഹ ouse സ് പൂട്ടി. രണ്ട് ദിവസത്തിന്റെ അവസാനം ദൈവം അപ്രത്യക്ഷമാവുകയും അയ്യർ കമ്പനിയിലേക്ക് പോകുകയും ചെയ്യുന്നു.
മുൻ സുഹൃത്ത് പട്ടാഭിരാമൻ (സിൽക്ക്) പുരുഷ സുരക്ഷ. ഗേറ്റിൽ ഐറി കണ്ടതോടെ, അഡെ സിനു, റോംപാനലാച്ചു നിങ്ങളെ നോക്കുന്നു.
പട്ട് എങ്ങനെ? എല്ലാ വാർത്തകളും കേട്ട ശേഷം, ഈ റൂട്ടിലേക്ക് പോകാൻ ഞാൻ തീരുമാനിച്ചു.
ദൈവം ഇവിടെ പ്രവർത്തിക്കുന്നില്ലെന്ന് നിങ്ങൾ എന്നോട് പറഞ്ഞില്ലേ .... ഞാൻ അവനെ കാണാൻ വന്നു. വീട് പൂട്ടിയിരിക്കുന്നു. നാങ്ക പോറച്ചെക്ക് കോൾ ലഭിച്ചില്ല. പട്ടണത്തിലേക്ക് പോയതിനുശേഷം തിരക്കിലാണ്.
ശ്ശോ..ദൈവത്തിന് എന്തെങ്കിലും കോഴ്സ് പരീക്ഷയുണ്ട്. അതിന് ഒരാഴ്ചത്തെ അവധി. പരീക്ഷ SRM കോളേജ്. ആരോ ബന്ധുവിന്റെ വീട്ടിൽ താമസിക്കുന്നു.
ശരിക്കും. നല്ല രോഗശാന്തി പയ്യൻ. അദ്ദേഹത്തിന്റെ മുഖത്ത് എഴുതിയതല്ല നമ്പൂതിരി.
ആരാണ്, ദൈവമേ? ആരാണ് അദ്ദേഹം നമ്പൂതിരി എന്ന് പറഞ്ഞത്? ഈ പട്ടണത്തിൽ ഒരു ദൈവമില്ലേ? എന്താണ് ആ പട്ടണത്തിലെ ഈശവ. സിൽക്ക് അപ്രത്യക്ഷമാകാതിരിക്കാൻ അയ്യർ പാടുപെടുന്നു. സിൽക്ക് ..., ശരി ഡോ. തുടരുക. ഇറുഡ പഞ്ചസാര. നമുക്ക് ഒരു കോഫി കഴിക്കാം. ഇപ്പോൾ വേണ്ട. മറ്റൊരു താൽപ്പര്യം വരുമ്പോൾ എന്ത് സംഭവിക്കുമെന്ന് പറഞ്ഞാണ് അയ്യർ വീട്ടിലേക്ക് മടങ്ങിയത്.
അയ്യർ വീട്ടിലെത്തിയപ്പോൾ കോപത്തോടെ കാമാക്ഷിയോട് സിൽക്ക് ദേവിയെക്കുറിച്ച് പറഞ്ഞ കാര്യങ്ങൾ പറഞ്ഞു. കള്ളൻ. അദ്ദേഹം നമ്പൂതിരി ആണെന്ന് കള്ളം പറഞ്ഞ് ഞങ്ങളുടെ വീട്ടിൽ പ്രവേശിച്ച് അവിടെ താമസിക്കുന്നു.
നിന്റെ വായടയ്ക്കൂ. എന്തൊരു നല്ല വ്യക്തി. നല്ല സ്വഭാവം. ജാതിയിൽ എന്താണ്? മനുഷ്യർക്ക് നല്ല മനസ്സ് ആവശ്യമാണ്. ആ വ്യക്തിയെ നഷ്ടപ്പെടുത്താൻ ഞാൻ ആഗ്രഹിക്കുന്നില്ല. മനുഷ്യൻ ഒരു മനുഷ്യനായി ലോകത്തിൽ ജീവിക്കണം. ആ ഗുണങ്ങൾ അവന് ഉദാരമാണ്. ഞങ്ങൾക്ക് ഒരു മകൻ ജനിക്കാത്ത ഒരു മകൻ ജനിച്ചതുപോലെയാണ് അവൻ എനിക്ക്. ഞങ്ങളുടെ രുക്മിണിയുടെ വരനായിരിക്കുമെന്ന് ഞാൻ ചിന്തിക്കുകയായിരുന്നു. മീനാക്ഷിയെ ആരോടെങ്കിലും വെളിപ്പെടുത്തിയ ശേഷം ഇതിനെക്കുറിച്ച് നിങ്ങളോട് പറയാൻ കഴിയുമെന്ന് ഞാൻ കരുതി.
ഇത് കേട്ട രുക്മിണി അവിഡെയുടെ അടുത്ത് വന്ന് പറയുന്നു, എനിക്ക് ഇപ്പോൾ പുറത്തു പോകാൻ ആഗ്രഹമില്ല. നന്മ നല്ലത് സമ്പാദിക്കട്ടെ. അതിനുശേഷം നോക്കാം. എനിക്ക് ഒരു നല്ല അയരുപയ്യൻ വേണം. സഹോദരിയ്ക്കായി അവനെ തിരയുക. ഒരു തരത്തിൽ. അങ്കിൾ അപ്പോൾ എന്റെ അടുക്കൽ വരില്ല. ഞാൻ അവനെ വളരെയധികം സ്നേഹിക്കുന്നു.
അതുപോലെ. കുറഞ്ഞത് ഒരു ഏഴുവയസ്സുകാരനെ വേണോ? കാമാക്ഷി ചോദിച്ചു.
അതെല്ലാം ചെയ്യരുത്. നീ എന്ത് ചിന്തിക്കുന്നു?
എന്ത് ... നമ്മൾ പാട്ടിനെക്കുറിച്ച് സംസാരിക്കുന്നുണ്ടോ? നിങ്ങൾ ഓർക്കുന്നുണ്ടോ? അദ്ദേഹം ഇവിടെ നമ്മുടെ സ്വന്തം മകനെപ്പോലെ ഏഥനവട്ടിയോട് പെരുമാറി. ഇതുപോലുള്ള ഒരു നല്ല വ്യക്തിയെ കണ്ടെത്താൻ പ്രയാസമാണ്.
നിങ്ങൾ പറയാത്തത് ശരിയാണ്. ജാതിയോ മതമോ ഇല്ല. എല്ലാവർക്കും ഇഷ്ടമാണെങ്കിൽ മീനാക്ഷിയെ വിളിക്കുക.
സഹോദരി, ഡാഡി നിങ്ങളെ വിളിക്കുന്നു. ഉള്ളിൽ നിന്ന് എല്ലാം കേട്ട മീനാക്ഷി നൂറ് തവണ സമ്മതിച്ചു. എന്നാൽ അവൾ പുറത്തുവന്ന് അജ്ഞാതമായ എന്തെങ്കിലും ചോദിച്ചാൽ. ഒരു തരത്തിൽ.
അതെ. ഞങ്ങളുടെ outh ട്ട്ഹ ouse സിലെ ആൺകുട്ടിയെക്കുറിച്ച് നിങ്ങളുടെ അഭിപ്രായം എന്താണ്? നിങ്ങൾ എന്താണ് ബേക്കിംഗ് ചെയ്യുന്നത്? അതാണ് ആ വ്യക്തി ഉദാ
അതെ. ഞങ്ങളുടെ outh ട്ട്ഹ ouse സിലെ ആൺകുട്ടിയെക്കുറിച്ച് നിങ്ങളുടെ അഭിപ്രായം എന്താണ്? നിങ്ങൾ എന്താണ് ബേക്കിംഗ് ചെയ്യുന്നത്? അതുകൊണ്ടാണ് നിങ്ങൾക്ക് ആ വ്യക്തിയെ നിങ്ങളോടൊപ്പം കൊണ്ടുപോകാൻ കഴിയുമെന്ന് ഞാൻ കരുതുന്നത്.
നിപ്പട്ടി മാതാപിതാക്കളെ ശകാരിച്ചു,
ഡാഡി .., അമ്മേ ..., നിങ്ങളുടെ ഇഷ്ടത്തിനപ്പുറം എനിക്ക് ഒരിക്കലും ഒരു ചോയ്സ് ഇല്ല.
Comments
Post a Comment